Load Image
dinamalar telegram
Advertisement

கர்நாடகாவிலிருந்து சென்னை வந்த 3 டன் கெட்டு போன இறைச்சி

கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு கெட்டுபோன இறைச்சி கொண்டுவரப்படுவதாக உணவுதுறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. கிண்டியில் அதிகாரிகள் வாகன தணிக்கை செய்தனர். அங்கு வந்த வேனை சோதனை செய்ததில் கெட்டுபோன 3 டன் இறைச்சி இருந்தது தெரியவந்தது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இறைச்சியை பறிமுதல் செய்தனர். இறைச்சியை அனுப்பியவர் யார், எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை தொடங்கி உள்ளனர்.
Telegram Banner

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
Veeramani Shankar
Veeramani Shankar - Hyderabad,இந்தியா . 24-மே-2022 15:39 IST

Tamil Nadu can eat anything if given free

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 24-மே-2022 14:27 IST

இங்கேருந்து ஆந்திரா வழியா கர்னாடகாவுக்கு நல்ல ரேஷன் அரிசி கடத்துறாங்களாம். சந்திரபாபு நாயுடு சொல்றாரு. அங்கேருந்து தரமான இறைச்சி வருது. இங்கேதான் எத்தை வேணும்னாலும்பிரியாணின்னி போட்டி சாப்புடுவாங்களே. எந்த நாத்தம்புடிச்ச சரக்கை வித்தாலும் டாஸ்மாக்கில் வாங்கி குடிச்சிருவாங்களே.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement