Load Image
dinamalar telegram
Advertisement

கரூரில் கால்வாய் உடைந்தது ஒரு மழைக்கே தாங்கவில்லை

கரூர் மகாலட்சுமி நகரில் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டது. இதற்கு பூமி பூஜை போட்டவர் அமைச்சர் செந்தில்பாலாஜி. கால்வாய் கட்டி முடிக்கப்பட்ட 25 நாட்களுக்குள் கரூரில் மழை பெய்தது. புதிய கால்வாயில் தண்ணீர் ஓடியது. ஒரு மழைக்கே கால்வாய் தாங்கவில்லை. 150 அடி தூரத்துக்கு கால்வாய் உடைந்து நொறுங்கியது. . தரமற்ற முறையில் கால்வாய் கட்டியுள்ளனர். விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
Mani . V
Mani . V - Singapore,சிங்கப்பூர் . 29-மே-2022 07:18 IST

கொள்ளைக்கார அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அழித்தொழிக்கப்பாடாதவரை இது போன்ற அவலங்களுக்கு முடிவே இல்லை.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement