Load Image
dinamalar telegram
Advertisement

ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி முகமூடி ஆசாமிகள் துணிகரம்

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள மருதூர் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. அங்கு, ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் மற்றும் ஐஓபி ஏ.டி.எம் செயல்பட்டு வருகிறது. அதிகாலை 1.30 மணிக்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். முகமூடி அணிந்திருந்தனர். ஒரு ஆசாமி வெளியில் இருந்து கண்காணிக்க, மற்றொருவன் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.முக்குள் நுழைந்தான். ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயற்சிக்கும்போது, அலாரம் ஒலிக்கவே இரு ஆசாமிகளும் தப்பிச் சென்றனர். சிசிடிவி வீடியோவை கொண்டு மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement