Load Image
dinamalar telegram
Advertisement

பள்ளியில் சேர சாதி மதம் குறிப்பிட இனி அவசியம் இல்லை | First child gets no caste, no religion certificate in Coimbatore

பள்ளியில் சேர சாதி மதம் குறிப்பிட இனி அவசியம் இல்லை | In a first child gets no caste , no religion certificate in Coimbatore தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் சேரும் சிறுவர் சிறுமியர் தாங்கள் எந்த சாதிப் பிரிவு மற்றும் மதத்தைச் சேர்ந்தவர் என்பதை குறிப்பிட வேண்டும் என பள்ளிகள் கூறிவரும் நிலையில், கோவையைச் சேர்ந்த வில்மா என்ற 4 வயது சிறுமி, தான் எந்த சாதி மற்றும் மதத்தையும் சாராதவர் என அரசு சான்று பெற்றுள்ளார். பள்ளியில் சேர சாதி மதம் குறிப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இனி இல்லை என கூறும் அரசு ஆணை பற்றி விளக்கும் பதிவே இது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement