Load Image
dinamalar telegram
Advertisement

தமிழ் வளர்க்கும் ராஜஸ்தானி! | A Rajasthani's unconditional love for Tamizh

சுரேஷ் சந்த் 61, கோவை சுக்கரவார்பேட்டையில் நக்காஸ் நகைத் தொழில் செய்து வருகிறார். ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட வட இந்தியர். தமிழ், கலை இலக்கியம் மீது தீராத தாகம் கொண்டவர். சங்கப்பலகை என்ற முகநூல் அமைப்பில் முக்கியமான செயல்பாட்டாளராக உள்ளார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் எழுத்துப் பட்டறைகள் நடத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களை ஆண்டுக்கு ஒரு முறை ஒன்று திரட்டி இளம் எழுத்தாளர்களுடன் பிரபல எழுத்தாளர்களை கலந்துரையாட உதவுகிறார். சுமார் 5000 புத்தகங்களை சேர்த்து வைத்துள்ளார். இரவில் சுமார் 7 மணி நேரத்தை புத்தகம் வாசிக்க செலவுடுகிறார். காமிக்ஸ் வாசித்தல் மிகவும் பிடிக்கும் என்பதால் 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த அனைத்து காமிக்ஸ் புத்தகங்கள் இவரிடம் உள்ளது. சிறு கதை ஒன்றை கூடிய விரைவில் வெளியிட உள்ளார். அவர் தமிழ் மீது கொண்ட பற்றை விளக்கும் பதிவே இது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement