Load Image
dinamalar telegram
Advertisement

மேற்கு தொடர்ச்சி மலையில் மழை மஞ்சளார் அணை நீர்மட்டம் உயர்வு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணை முழு கொள்ளளவான 57 அடியில் இருந்து 37 அடியாக குறைந்து இருந்தது. மேற்குதொடர்ச்சியின் பெருமாள் மலை , பண்ணக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் , நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை கொள்ளளவு 39 அடியாக உயர்ந்தது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement