Load Image
dinamalar telegram
Advertisement

தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் ட்ராபிக் ஜாம்!

வாரம்தோறும் திங்களன்று காலை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. வார விடுமுறையில் சென்னையில் இருந்து தென் மாவட்ட பகுதிகளுக்கு சென்றவர்கள் மீண்டும் வாகனங்களில் திரும்புவதே இதற்கு காரணம். இன்று வழக்கத்துக்கு மாறாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. செங்கல்பட்டு டோல்கேட் அடுத்த மகேந்திரா சிட்டி முதல் சிங்கப் பெருமாள் கோவில் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நகர்ந்தன. 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த போக்குவரத்து நெரிசலால் பணிக்கு செல்பவர்கள் அவதியடைந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement