Load Image
dinamalar telegram
Advertisement

கோவையில் முதல் முறையாக டிராகன் பழச்சாகுபடி.. | Dragon fruit cultivated in Coimbatore!

கோவையில் முதல் முறையாக பரிசோதனை முறையில் தீத்திபாளையத்தில் டிராகன் பழச் சாகுபடி செய்து வெற்றி கண்ட விவசாயி. வியட்நாம் மற்றும் மெக்சிகோ-வை தாயகமாகக் கொண்ட இந்த பழத்தை இயற்கை முறையில் பஞ்சகவ்ய உரம் மட்டும் உபயோகித்து கையால் மகரந்த சேர்க்கை செய்து டிராகன் பழ மகசூல் அள்ளியுள்ள பொன்னுசாமி குறித்த பதிவு இது. கோவையில் முதல் முறையாக டிராகன் பழச்சாகுபடி.. | Dragon fruit cultivated in Coimbatore!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement