Load Image
Advertisement

டூரிங் டாக்கீஸ் டூ மாடர்ன் தியேட்டர் மக்கள் பார்வை என்ன? | cinema | Old theatres

டூரிங் டாக்கீஸ் டூ மாடர்ன் தியேட்டர் மக்கள் பார்வை என்ன? தமிழக மக்களையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.அப்படி ரத்தத்தோட கலந்திருக்கும் சினிமாக்கள் காலம் மாற மாற பல மாற்றங்களை அடைந்து விட்டது.அதற்கு ஏற்றாற் போல திரையிடுவது மாறியுள்ளது.பெரிய மால்களில் டிஜிட்டல் தியேட்டர் வந்துவிட்டன.வணிக நோக்கத்தில் இயங்கும் இது போன்றவற்றை தவிர்த்து விட்டு, மக்கள் சிறு தியேட்டர்களைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்க வருகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் என்ன? மால்கள் போன்ற இடங்களில் தியேட்டர்கள் மீது இவர்களின் பார்வை எப்படி இருக்கிறது என்பது பற்றி பேசுவதே இந்தப் பதிவு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement