Load Image
dinamalar telegram
Advertisement

பிளஸ் 2 ரிசல்ட் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. வழக்கம் போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். பத்தாம் வகுப்பில் 90.07 சதவீத மாணவர்களும், பிளஸ் 2வில் 93.76 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2வில் அதிகபட்சமாக 97.95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது. தமிழில் ஒருவர் மட்டும் சென்டம் எடுத்தார். பத்தாம் வகுப்பில் 97.22 சதவீத தேர்ச்சியுடன் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement