Load Image
dinamalar telegram
Advertisement

தாமரை கோயிலில் எம்மதமும் சம்மதம்! | The Lotus temple in Coimbatore that promotes religious harmony

கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தில் திரு.சச்சிதானந்த சுவாமிகள் நினைவாக தாமரைக் கோவில் நிறுவப்பட்டுள்ளது.அமெரிக்காவில், இவரால் உருவாக்கப்பட்ட கோவிலைப் போல இது கட்டமைக்கப்பட்டுள்ளது.அனைத்து நாட்டு மதங்களின் சின்னங்கள், மக்களின் வழிபாட்டு முறைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளது.அனைத்து மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தாமரைக் கோவில் பற்றி விவரிப்பதே இந்தப் பதிவு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement