Load Image
dinamalar telegram
Advertisement

Dope, the reason for poor participation of sports persons in Olympics from TN?

விளையாட்டு வீரர்களா... ஊக்க மருத்து அடிமைகளா... Dope, the reason for poor participation of sports persons in Olympics from TN? ஒலிம்பிக் போட்டியை பொருத்தவரை நமது மக்கள் தொகையுடன் விகிதாச்சார அடிப்படையில் ஒப்பிடும்போது நாம் பதக்கப்பட்டியலில் அதள பாதாளத்தில் உள்ளோம். ஆனால் அண்டை நாடான சீனா 1980 களில் தான் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தொடங்கியது. 1984 முதல் 2016 வரையிலான காலத்தில் 224 தங்கம், 167 வெள்ளி 155 வெண்களப் பதங்களை வென்றுள்ளது. கடந்த 32 ஆண்டுகளில் 542 பதங்களை வென்றுள்ளது ஆனால் இந்தியாவோ கடந்த 121 ஆண்டுகளில் நாம் வெறும் 28 பதங்களை மட்டுமே பெற்றுள்ளோம். இதற்கு காரணம் மாவட்டம் மற்றும் மாநில் அளவிலான போட்டிகளில் "டோப் டெஸ்ட்" செய்யப்படுதில்லை. #dope #athletes #anabolicsteroids #olympic #medals #govtjobs
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement