Load Image
dinamalar telegram
Advertisement

கால் இழந்த ராணுவ வீரருக்கு ரூ.1.68 கோடி நஷ்டஈடு

தேனி மாவட்டம் வேம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர பாண்டியன் வயது 37. முன்னாள் ராணுவ வீரர். 2018 ம் ஆண்டில் ராணுவத்தில் பணியாற்றியபோது விடுமுறைக்காக மனைவியின் சொந்த ஊரான திருச்சிக்கு சென்றார். இருசக்கர வாகனத்தில் திருச்சி மண்டையூரில் சென்ற போது தனசேகர பாண்டியன் மீது அரசு பஸ் மோதியது. இதில், வலதுகால் நசுங்கியது. வேறு வழியின்றி ஆபரேஷன் மூலம் கால் துண்டிக்கப்பட்டது. அதன் காரணமாக, ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement