Load Image
dinamalar telegram
Advertisement

ஜனாதிபதி வேட்பாளர் முர்முவுக்கு அதிமுக ஆதரவு

பாஜவின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். மாலையில், திரவுபதி முர்மு, ஓபிஎஸ்ஐ நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். சந்திப்புக்கு பின் பேசிய ஓபிஎஸ், முர்முவை அதிமுக ஆதரிக்கும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement