Load Image
dinamalar telegram
Advertisement

கருமுட்டை தானத்திற்கு பின்னால் நடக்கும் சதி தான் என்ன ?

கருமுட்டை தானத்திற்கு பின்னால் நடக்கும் சதி தான் என்ன ? சமீபத்தில் கருமுட்டை தானத்தில் முறைகேடுகள் நடந்ததையடுத்து பல சந்தேகங்கள் எழுகின்றன.இது முழுக்கவும் வியாபார நோக்கத்துக்காக மட்டுமே அரங்கேறியுள்ளது.ஆனால் இதில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க சட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. கருமுட்டை தானம் செய்த பெண் சந்தித்த துயரங்கள் என்ன? இவர் ஏஜெட்டுகளால் எப்படி ஏமாற்றப்பட்டார் என்பதும், கருமுட்டை தானம் குறித்து நமக்கு எழும் கேள்விகளுக்கு மருத்துவர் பதிலளிப்பதே இந்த பதிவு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement