Load Image
dinamalar telegram
Advertisement

மேஷம்

அசுவினி: நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். அரசு வழியிலான முயற்சிகள் ஆதாயமாகும். பரணி: இழுபறியாக இருந்த செயல் ஒன்று நிறைவேறும். எதிர்பார்த்தவற்றில் நன்மை உண்டு. கார்த்திகை 1: புதிய முயற்சி லாபமாகும். எதிர்பார்த்த செய்தி வரும். யோகமான நாள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement