Load Image
dinamalar telegram
Advertisement

ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4: கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. புதிய நபரிடம் எச்சரிக்கை அவசியம். ரோகிணி: பணியிடத்தில் உங்களது செல்வாக்கு உயரும். பிறரிடம் பாராட்டு வாங்குவீர்கள். மிருகசீரிடம் 1, 2: பேச்சு வார்த்தையின் மூலமாகவே பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement