Load Image
dinamalar telegram
Advertisement

துலாம்

சித்திரை 3, 4: நீண்ட நாளாக இருந்த பிரச்னை தீரும். உங்களது செயல்களில் தெளிவு உண்டாகும். சுவாதி: யோசித்து செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். தடைகள் விலகும். விசாகம் 1, 2, 3: பெரியோரின் ஆலோசனை பயன் தரும். தள்ளிப்போன முயற்சிகள் நிறைவேறும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement