Load Image
dinamalar telegram
Advertisement

மகரம்

உத்திராடம் 2, 3, 4: எதிர்ப்புகள் அகலும். சுறு சுறுப்பாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். திருவோணம்: உங்கள் தனித்தன்மை வெளிப்படும். தடைபட்ட செயல்களை இன்று முடிப்பீர்கள். அவிட்டம் 1, 2: எதிர்பார்த்த செய்தி வரும். புதிய வேலைக்காக மேற்கொண்ட முயற்சி பலிதமாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement