Load Image
dinamalar telegram
Advertisement

ஆட்டோ மீது விழுந்த மின்கம்பி 8 பேர் உடல் கருகி பலி!

ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் குன்றம்பள்ளியில் இருந்து விவசாய பணிக்காக 8 பேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். சில்லகொண்டையப்பள்ளி அருகே ஆட்டோ மீது திடீரென மின்கம்பி அறுந்து விழுந்தது. மின்சாரம் பாய்ந்து கண் இமைக்கும் நேரத்தில் தீ பிடித்தது. ஆட்டோவில் இருந்த 8 பேரும் உடல் கருகி இறந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டனர். விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement