Load Image
dinamalar telegram
Advertisement

மேஷம்

அசுவினி: வம்பு வழக்குகள் இன்று ஏற்படலாம். பிறரது பிரச்னைகளில் தலையிடாதீர்கள். பரணி: கடுமையான முயற்சிக்குப் பின் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நிதானமாக செயல்படுங்கள். கார்த்திகை 1: தாய்வழி உறவுகளால் ஏற்படும் பிரச்னைகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement