Load Image
dinamalar telegram
Advertisement

தனுசு

மூலம்: வெளியூர் பயணத்தால் சில சங்கடங்கள் உண்டாகும். நிதானமாக செயல்படுங்கள். பூராடம்: சங்கடமான சூழ்நிலை உண்டாகும். அதை சாமர்த்தியமாக எதிர்கொள்வீர்கள். உத்திராடம் 1: எதிர்பார்த்த வருமானத்தில் தடை உண்டாகும். பணியிடத்தில் கவனமுடன் செயல்படுங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement