Load Image
dinamalar telegram
Advertisement

சின்னவரா? நான் அப்படி சொல்லவே இல்லை! | Udhayanidhi Stalin | Chinnavar | DMK

சென்னை அடுத்த ஆதம்பாக்கத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா நடந்தது. எம்எல்ஏ உதயநிதி பேசும்போது, என்னை சின்னவர் என்று அழைக்க சொல்லவே இல்லை என்று குறிப்பிட்டார். #UdhayanidhiStalin #Chinnavar #Dmk #Dinamalar
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (4)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)
kulandai kannan
kulandai kannan - . 03-ஜூலை-2022 14:19 IST

நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொன்ன அதே வாய் தான் இது.

Reply
அருணா
அருணா - . 03-ஜூலை-2022 11:02 IST

OK OK ஒரு வார்த்தை மெய் பொருள் தேடுகிறோம்

Reply
ஆரூர் ரங்
ஆரூர் ரங் - . 03-ஜூலை-2022 09:40 IST

ஹி ஹி எனக்கு புகழ்ச்சியெல்லாம்🙃🙃 பிடிக்காது . சீ சீ இந்தப் பழம் புளிக்கும்.

Reply
மோகனசுந்தரம்              லண்டன்
மோகனசுந்தரம் லண்டன் - . 03-ஜூலை-2022 00:50 IST

பொய் பித்தலாட்டத்தின் மொத்த உருவம்.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement