Load Image
dinamalar telegram
Advertisement

அந்த வழியில் போக வச்சுடாதீங்க அமித்ஷாவுக்கு ஆ.ராசா எச்சரிக்கை! | DMK MP A.Raja | AmitShah | Dinamalar

அந்த வழியில் போக வச்சுடாதீங்க அமித்ஷாவுக்கு ஆ.ராசா எச்சரிக்கை! | DMK MP A.Raja | AmitShah | Dinamalar
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (15)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)
Balasubramanyan
Balasubramanyan - Chennai,இந்தியா . 04-ஜூலை-2022 20:41 IST

Calvert water no. Tanjore will become desert. siruvani waterno. kovai people no water. Krishna water no chennai people no including CM. no coal from other parts no electricity .

Reply
அருணா
அருணா - . 04-ஜூலை-2022 20:01 IST

ஆ ராசா பலமாதம்யார் ராசா என்ற நிலைக்கு கட்சி யரால் தள்ளப் பட்டவர் நிசப்தமாக இருந்தவர் சப்தம் போடுகிறார் 2Gபூஸ்டர் ?

Reply
வீரா
வீரா - . 04-ஜூலை-2022 19:54 IST

கேட்டுத்தான் பாருங்க! வாய் சவடால் உள்ளூரில் மட்டும்தான்! திமுக எம்பிக்கள் டெல்லியில் நிர்மலா /பியுஷ் கோயல் / அமித்ஷா போன்றோரிடம் போய் மண்டியிடாத குறையாக பிச்சை எடுக்க்கும் திருட்டு மாடல் வட இந்தியாவில் சந்தி சிரிக்கிறது.

Reply
Saai Sundharamurthy A.V.K
Saai Sundharamurthy A.V.K - . 04-ஜூலை-2022 19:53 IST

நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டை 4 மாநிலங்களாக பிரித்து விட்டால் பிறகு எங்கே தனி தமிழ்நாடு இருக்க போகிறது.....

Reply
theruvasagan
theruvasagan - . 04-ஜூலை-2022 19:52 IST

பத்து வருஷம் மத்தியில் ஆளுங்கட்சி கூட்டணியில் நகமும் சதையுமாக இருந்த போது சுயாட்சி தனி நாடு வேண்டும் என்று ஏன் வாய் திறக்கவில்லை. அப்பொழுது பசையான பதவிகள் மட்டும்தான் இலக்காக இருந்ததோ.

Reply
Bhuvan Kumar
Bhuvan Kumar - . 04-ஜூலை-2022 19:34 IST

கேட்டு பாருங்கள் பார்ப்போம்

Reply
Sriram V
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள் . 04-ஜூலை-2022 19:11 IST

Don't think india is banana republic. Don't give threat

Reply
BALU
BALU - HOSUR,இந்தியா . 04-ஜூலை-2022 19:10 IST

2G ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ் ராசா ஜெயிலைவிட்டு வெளியே வந்து ரொம்பநாள் ஆயிடுச்சி.கனிமொழியோடு களி திண்ண அனுப்புங்க

Reply
Devaraj V
Devaraj V - Coimbatore,இந்தியா . 04-ஜூலை-2022 18:12 IST

தனித்தமிழ்நாடு கேட்டுத்தான் பாருங்களேன்

Reply
Devaraj V
Devaraj V - Coimbatore,இந்தியா . 04-ஜூலை-2022 18:10 IST

தனி நாடு கேட்டுத்தான் பாருங்களேன்.

Reply

மேலும் 5 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement