Load Image
Advertisement

உலக கிக்பாக்சிங் போட்டி சென்னை மாணவர்கள் அசத்தல்

உஸ்பெகிஸ்தானில் நடந்த உலக கிக்பாக்ஸிங் போட்டியில் இந்தியா சார்பில் 16 பேர் பங்கேற்றனர். சென்னையை சேர்ந்த மாணவன் வசீகரன், மாணவி சுப்ரஜா  கலந்து கொண்டனர். 2 பிரிவுகளில் நடந்த போட்டியில் சுப்ரஜா தங்கம், வெள்ளி பதக்கமும், வசீகரன் வெள்ளி, வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர். சென்னை வந்த வீரர்களுக்கு  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement