Load Image
Advertisement

இன்றைய ராசிபலன் | 14 - July -2022 | Horoscope Today | Dinamalar

ஜூலை 14 சுபகிருது வருடம், ஆனி 30 வியாழக்கிழமை, 14,7,2022 தேய்பிறை பிரதமை திதி இரவு 10:32 மணி வரை அதன்பின் துவிதியை திதி உத்திராடம் நட்சத்திரம் இரவு 10:52 மணி வரை அதன்பின் திருவோணம் நட்சத்திரம், சித்தயோகம். நல்ல நேரம் : காலை 10:30 - 12:00 மணி. ராகு காலம் : மதியம் 1:30 - 3:00 மணி. எமகண்டம் : காலை 6:00 - 7:30 மணி. குளிகை : காலை 9:00 - 10:30 மணி. சூலம் : தெற்கு. பரிகாரம் : நல்லெண்ணை. சந்திராஷ்டமம் : மிருகசீரிடம். பொது : குரு வழிபாடு. சூரிய உதயம் : காலை 6:01 மணி. அஸ்தமனம் : மாலை 6:35 மணி. சந்திர உதயம் : இரவு 7:32 மணி. அஸ்தமனம் : காலை 6:07 மணி. ............................ #horoscope #Rasipalan #TamilHoroscope #Dinamalar #Dinamalarvideo
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement