Load Image
dinamalar telegram
Advertisement

ஜூனியர் மல்யுத்தம் 32 ஆண்டுக்கு பின் இந்தியா தங்கம்!

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடக்கிறது. 55 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சுராஜ் வஷிஷ்த் Suraj Vashisht, ஐரோப்பிய சாம்பியன் பரைம் முஸ்தஃபாயேவ் Faraim Mustafayev உடன் விளையாடி 11-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் 32 ஆண்டுக்கு பின்னர் ஜூனியர் மல்யுத்தப்போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. கடைசியாக 1990ம் ஆண்டு பப்பு யாதவ் தங்கம் வென்றிருந்தார். ஜூனியர் உலக மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு இது 4வது பதக்கம் ஆகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement