Load Image
dinamalar telegram
Advertisement

ஆரணியில் 30ம் தேதி ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்

வேலூர், ஆரணியில் ஏ.சி.எஸ் கல்வி குழுமம் சார்பில் 22 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது. இங்கு 30 தேதி மாலை, ஸ்ரீனிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநில ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement