Load Image
dinamalar telegram
Advertisement

புதுச்சேரி ஆழ்கடலில் அஜித்துக்கு வாழ்த்து பேனர் | AJITH | Banner | puducherry

புதுச்சேரியில் அடிக்கடி கடலில் வாழ்த்து பேனர் வைக்கப்படுகிறது. இப்போது நடிகர் அஜித்துக்காக ஆழ்கடலுக்குள் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் 30ம் ஆண்டு திரையுலக பயணத்தை வரவேற்று  புதுச்சேரி ப்ரெஞ்ச் சிட்டி அஜித் ரசிகர்கள், ஸ்கூபா டைவிங் மூலம் ஆழ்கடலுக்கு சென்று பேனர் வைத்துள்ளனர். #ajith #banner #InsideWater #puducherry
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement