Load Image
dinamalar telegram
Advertisement

சர்வர் பிரச்னையால் பத்திரப்பதிவு பாதிப்பு

தமிழகத்தில் ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. ஒரு பத்திரத்தை பதிவு செய்ய, 20 நிமிடங்களாகும். ஆனால், இதற்கான இணையதளத்தின் சர்வர் அடிக்கடி தொழில்நுட்ப பிரச்னையால் பாதிக்கப்படுகிறது. இதனால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இது குறித்து, பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஸ்டார் 2.0 என்ற பெயரில், ஆன்லைன் பத்திரப் பதிவு திட்டம், 2018ல் துவக்கப்பட்டது. அப்போது இருந்த தினசரி பதிவுகள் அடிப்படையில், இதற்கான சர்வர் அமைக்கப்பட்டது. தற்போது, சர்வரை மேம்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. தற்போதைய நிலை தொடர்ந்தால், பதிவு பணிகள் பாதிக்கப்படும். என அவர்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement