Load Image
dinamalar telegram
Advertisement

பழுது நீக்க முதன்முறையாக சென்னை வந்த அமெரிக்க கப்பல்!

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி கப்பல் கட்டுமான நிறுவனம் உள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையே செய்யப்பட்ட ஒப்பந்த அடிப்படையில், அமெரிக்க கடற்படையை சேர்ந்த சார்லஸ் டிரியூ என்ற சரக்கு கப்பல் பராமரிப்பு பணிக்காக இங்கு வந்தது. பழுது நீக்குவதற்காக, அமெரிக்க கப்பல் சென்னை வருவது இதுவே முதல்முறை. கப்பலை வரவேற்கும் நிகழ்ச்சியில் இந்திய, அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள், தூதரக மற்றும் எல் அண்ட் டி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement