Load Image
dinamalar telegram
Advertisement

மகரம்

உத்திராடம் 2, 3, 4: அலைச்சல் கூடும். செலவு செய்தும் முயற்சி ஒன்று நிறைவேறாமல் போகும். திருவோணம்: உங்களது செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக செலவுகள் செய்வீர்கள். அவிட்டம் 1, 2: செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் நீங்கள் விரும்பியதை அடைந்து மகிழ்வீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement