Load Image
dinamalar telegram
Advertisement

வீடுதோறும் தேசியக்கொடி அரசு அறிவுறுத்தல்

நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியேற்ற மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகம் முழுதும் அனைத்து மாணவ-மாணவிகளின் வீடுகளிலும், வரும், 13 முதல் 15ம் தேதி வரை, தேசிய கொடியேற்றி கொண்டாட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
Sathyanarayanan Sathyasekaren
Sathyanarayanan Sathyasekaren - . 09-ஆக்-2022 17:30 IST

0 ......

Reply
karuppasamy
karuppasamy - chennai,இந்தியா . 09-ஆக்-2022 09:42 IST

இதற்கும் ஜி எஸ் டி போடுவார் ஹிட்லர் மக்களே உசார்.நிர்மலா அம்மாவின் ஐடியா வாக இருக்கும்

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement