Load Image
dinamalar telegram
Advertisement

எந்த நாட்டின் மீதும் படையெடுக்காத இந்தியா!

சுதந்திர தினம் ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் கொண்டாடப்படும். நாட்டின் பிரதமர் தேசிய கொடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றுவார். அதேபோல் குடியரசு தின விழா கொண்டாட்டம் டெல்லியில் உள்ள ராஜபாதையில் நடைபெறும். குடியரசு தலைவர் கொடியை ஏற்றுவார். மேலும் இந்தியாவை அமைதியான நகரமாக குறிப்பிடுவார்கள். அதற்கேற்ப, 1000 ஆண்டுகளில் இந்தியா எந்த நாட்டின் மீதும் படை எடுத்தது கிடையாது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement