Load Image
dinamalar telegram
Advertisement

தேசிய கொடிக்காக 5 ஆண்டுகள் உழைத்த வெங்கையா

நாம் தற்போது பயன்படுத்தும் தேசிய கொடியை வடிவைத்தவர் பிங்காலி வெங்கையா. நம் நாட்டின் தேசிய கொடி நம் நாட்டின் வரலாற்றை பிரதிபலிக்க வேண்டும் என நினைத்தார். நாட்டின் அடையாளமாக திகழ வேண்டும் எனவும் விரும்பினார். அதற்காக 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் கொடிகளை இவர் ஆராய தொடங்கினார். 1916 முதல் 1921 வரை 5 ஆண்டுகள் பல்வேறு நாட்டின் கொடிகளை ஆராய்ந்தார். அதன் பின் இந்த தேசிய கொடியை வடிமைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement