Load Image
dinamalar telegram
Advertisement

சுதந்திர போராட்ட அடையாளங்கள்!

இந்தியாவின் சுதந்திரம் போராட்ட அடையாளங்களை நினைவு கூற சில சின்னங்கள் உள்ளன. டெல்லியில் செங்கோட்டை அதில் முக்கிய பங்கு வகிக்கிறது, அடுத்ததாக அந்தமானில் உள்ள செல்லுலார் சிறை - பல சுதந்திர போராட்ட வீரர்கள் இங்கு தான் தண்டனையை அனுபவித்தனர், உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள ஜான்சி கோட்டை. அகமதாபாத்தில் உள்ள சபர்மதி காந்தி ஆசிரமம் ஆகியவை நம் சுதந்திர போராட்டத்தின் முக்கிய அடையாளங்களாக பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement