Load Image
dinamalar telegram
Advertisement

தேசிய கொடி உருவான கதை!

நம் தேசிய கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கையா தனது இளம் வயதில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் சிப்பாயாக போராட தென் ஆப்ரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். அப்போது யூனியன் ஜாக் என்ற பிரிட்டிஷின் கொடி பிரிட்டிஷ் வீரர்களுக்கு ஒரு தேசிய உணர்வை ஏற்படுத்துவதை கண்டார். இது அவரை மிகவும் கவர்ந்தது. அதில் இருந்து தான் இவருக்கு இந்தியாவுக்கு தேசிய கொடியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement