Load Image
dinamalar telegram
Advertisement

தனியார் பால், தயிர் விலை 4 ரூபாய் வரை உயர்கிறது

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் தினமும் 16.41 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது. தனியார் நிறுவனங்கள் 1.25 கோடி லிட்டர் பால் விற்கின்றன. சீனிவாசா பால் நிறுவனம் லிட்டருக்கு 2 ரூபாயும், ஹட்சன் நிறுவனம் பால், தயிர் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் உயர்த்துவதாக அறிவித்துள்ளன. மற்ற தனியார் நிறுவனங்களும் பால், தயிர் விலையை உயர்த்தப்போவதாக கூறுகின்றன. இந்த ஆண்டில் மட்டும் 3வது முறை தனியார் பால் விலை உயர்கிறது. தனியார் பால், தயிர் விலை ஏற்றத்தை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கம் வலியுறுத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement