Load Image
dinamalar telegram
Advertisement

கோவையில் எரிவாயு குழாய் வெடிக்கும் வீடியோ

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கோவையில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. விளாங்குறிச்சி தண்ணீர் பந்தல் ரோட்டில் 8ம் தேதி இப்பணி துவங்கியது. குழாய்கள் பதிக்கும் பணி முடிந்து, அதன் வழியாக எரிவாயு செலுத்தி பரிசோதனை நடந்தது. திடீரென எரிவாயு குழாய் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியது. அங்கிருந்த மக்கள் அலறி அடித்து தெறித்து ஓடினர். நல்லவேளையாக யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்த சம்பவத்தை அடுத்து எரிவாயு குழாய் பதிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement