Load Image
dinamalar telegram
Advertisement

1000-க்கும் மேற்பட்ட மொழிகளை கொண்ட இந்தியா!

இந்தியாவில் மொத்த 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளன. இந்தி, ஆங்கிலம் அலுவல மொழியாக உள்ளது. அதைதவிர பெங்காலி மொழி பெரும்பாலானவர்களால் பேசப்படுகிறது. இந்தியாவில் மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள் மொத்தம் 19,500 உள்ளது. உலகிலேயே இந்தி தான் 4வதாக அதிக மக்களால் பேசப்படும் மொழி ஆகும். 7வதாக பொங்காலியும், 10-வதாக பஞ்சாபியும் உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement