Load Image
dinamalar telegram
Advertisement

தேசியக்கொடியை ஏந்தி மாரத்தான் ஓட்டம்

சுதந்திரதினவிழாவை முன்னிட்டு சுவாமி விவேகானந்தா ஆன்மீக பண்பாட்டு மையம் சார்பில் மாரத்தான் ஓட்டம் திருச்சியில் நடைபெற்றது. 5கிமீ மாரத்தான் ஓட்டத்தில் ஆண்கள், பெண்கள் என 1200க்கும் மேற்பட்டோர் கையில் தேசியக்கொடியினை ஏந்தியபடி மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். முதல் 3இடங்களை பிடித்தவர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரிசு தொகை வழங்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement