Load Image
dinamalar telegram
Advertisement

தேசிய கொடியை இப்படி பயன்படுத்த கூடாது

இந்தியாவின் தேசிய கொடியின் உயரமும் அகலமும் 2 : 3 என்ற ரேஷியோவில் இருக்க வேண்டும். சேஃப்ரான், வெள்ளை, பச்சை ஆகிய மூன்று நிறங்களின் அளவும் சமமாக இருக்க வேண்டும். வியாபார நோக்கத்திற்காக தேசிய கொடியை பயன்படுத்த கூடாது. கொடி மீது எதுவும் எழுதக்கூடாது. தேசிய கொடியை உடையாகவோ, சீருடையாகவோ பயன்படுத்த கூடாது. கர்சீப்பிலோ, டிரசிலோ தேசிய கொடியை எம்பிராய்டசி செய்யக்கூடாது. சேதமடைந்த தேசிய கொடியை பயன்படுத்த கூடாது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement