Load Image
dinamalar telegram
Advertisement

நீலகிரி மக்களின் தேசப்பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பாஜக சார்பில் தேசியக்கொடி ஏந்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய உடையை அணிந்து பா.ஜ. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அவர் பேசுகையில், நீலகிரியில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி பட்டொளி வீசி பறப்பதை பார்த்து மெய்சிலிர்க்கிறேன் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement