Load Image
dinamalar telegram
Advertisement

தடை மீறி டாஸ்மாக் திறப்பு தேசிய கொடியுடன் குடித்து ஆட்டம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு , டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோவை ரத்தினரி பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் தடை மீறி ஜோராக சரக்கு விற்பனை நடக்கிறது. கடை ஷட்டரை திறக்காமல், குறுக்கு வழியில் குடிமகன்கள் மது வாங்குகின்றனர். தேசிய கொடி அணிந்து வந்து சிலர் மது குடித்து கும்மாளம் அடித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
அருணா
அருணா - . 16-ஆக்-2022 09:23 IST

ஆடுவோமே பள்ளு பாடுவோமே பெருமை மிகு மாடல் அரசு

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 15-ஆக்-2022 16:37 IST

லோக்கல்.போலீசுக்கு ஒரு சல்யூட்.

Reply
Rajamani K
Rajamani K - Chennai,இந்தியா . 15-ஆக்-2022 15:55 IST

கேவலமான பிறப்புகள். நாட்டின் சாபக்கேடுகள் இவர்களுக்கு அரசு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement