Load Image
dinamalar telegram
Advertisement

துலாம்

துலாம் சித்திரை 3, 4 : நண்பர்களின் ஆதரவால் எண்ணம் நிறைவேறும். நினைத்ததை நினைத்தபடி சாதிப்பீர்கள். சுவாதி : உங்களுடைய அறிவாற்றல் இன்று வெளிப்படும். தடைபட்டிருந்த முயற்சியில் வெற்றி காண்பீர்கள். விசாகம் 1, 2, 3 : குறுக்கு வழியில் லாபம் அடைய ஒரு சிலர் வழிகாட்டலாம். சிக்கல்களுக்கு ஆளாகாதீர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement