Load Image
dinamalar telegram
Advertisement

75 கிலோ கேக் வெட்டி சுதந்திர தின கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் மகாத்மா காந்தி பொது சேவா மையம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 75 கிலோ கேக்கை வெட்டி தேசிய கொடி ஏற்றப்பட்டது. பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement