Load Image
dinamalar telegram
Advertisement

வடபழநி கோயிலில் பொதுவிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு

சுதந்திர தின விழாவையொட்டி, இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பொது விருந்து நடத்தப்பட்டது. சென்னை வடபழநி முருகன் கோயிலில் நடைபெற்ற பொது விருந்தை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பொது விருந்தில் மதிய உணவு அருந்தினர். அமைச்சர் தங்கம் தென்னரசு, வடபழநி கோயில் தக்கார் எல்.ஆதிமூலம், தியாகராய நகர் எம்எல்ஏ கருணாநிதி மற்றும் இந்து சமய அறநிலைய அதிகாரிகளும் பக்தர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement