Load Image
dinamalar telegram
Advertisement

மும்பையில் பைக் பேரணி தமிழ் இளைஞர்கள் பங்கேற்பு

யுவர் ட்ரீம் பவுண்டேஷன் மற்றும் மும்பை பாரதிய ஜனதா கட்சி இணைந்து 75 வது சுதந்திர தினத்தை மும்பை செம்பூரில் கொண்டாடின. 75 அடி உயரத்தில் கிரேன் உதவியுடன் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, பைக் பேரணி நடத்தப்பட்டது. நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் தேசியக் கொடிகளுடன் பைக் பேரணியில் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement