Load Image
dinamalar telegram
Advertisement

பழங்கால கார், பைக்குகள் மதுரையில் அணிவகுப்பு

மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பழங்கால கார்கள் மற்றும் பைக்குகளின் கண்காட்சி நடைபெற்றது. ஆஸ்டின் (Austin ), மோரிஸ் (morris) , பிளைமவுத் ( plymouth) , பென்ஸ் ( benz ) உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்தன. அதேபோல பழைய மாடல் பைக்குகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. மதுரை சுற்று வட்டார மக்கள் பழைய கார்களை பார்த்து ரசித்தனர். பிடித்தமான கார்கள் முன் குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement