Load Image
dinamalar telegram
Advertisement

சிதம்பரம் கோயில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தேசியக் கொடியை கருவறையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பிறகு, தேசியக்கொடியை பொது தீட்சிதர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். கோயிலின் பிரதான வாயிலான கிழக்கு கோபுரத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். சுதந்திர தினத்தை முன்னிட்டு, பக்தர்களுக்கு லட்டு உள்ளிட்ட இனிப்புகளை தீட்சிதர்கள் வழங்கினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
N Sasikumar Yadhav
N Sasikumar Yadhav - . 16-ஆக்-2022 08:54 IST

எத்தனை மசூதி சர்ச்களில் தேசியக்கொடி ஏற்றினார்கள் என தெரியப்படுத்துங்கள் .

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement